2020 Corona Navratri: இந்த நவராத்திரிக்கு குஜராத் எப்படி தயாராகிறது தெரியுமா?

2020, கொரோனா ஆண்டாக அனைவரின் மனதிலும் பதிவாகிவிட்டது. சரி, இந்த ஆண்டு நவராத்திரியை கொண்டாட குஜராத் எப்படி தயாரிகிறது தெரியுமா?

வழக்கமாக நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவராத்திரியில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா என்னும் பெருந்தொற்று. நவராத்திரியை பாரம்பரியமாக கொண்டாடும் குஜராத் இந்த ஆண்டு நவராத்திரிக்கு எப்படித் தயாராகிறது... இதோ புகைப்படங்களில்...

1 /5

நவராத்திரியில், பாரம்பரிய கலைகள் அனைத்தும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.. 

2 /5

மகிஷாசுர மர்த்தினி, இந்த ஆண்டு கொரோனாசுர மர்த்தினியாக அவதாரம் எடுக்க வேண்டும் என்று அனைவரும் விரதம் இருக்கிறார்களாம். உண்மையா என்ன?

3 /5

வண்ணங்களே அழகு, அதிலும் இப்படி இருந்தால் அழகோ அழகு...

4 /5

ஆடைக்கு மேட்சாக காதணி, கழுத்தணி எல்லாம் போட்டு அழுத்துப் போச்சு என்பவர்களுக்கு, வாயணியாக முகக்கவசம்....

5 /5

நவராத்திரியில் பெண்கள் கண்கவர் அலங்காரஙக்ள் செய்துக் கொள்வார்களாம். இதுவும் ஒரு அலங்காரமோ!