BJP Victory: மோடி மேஜிக் தேர்தல் வியூக சாதனை! நன்றி தெரிவிக்கும் வெற்றி நாயகன்

Thanks Giving By PM MODI: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், குஜராத்தில் இமாலய வெற்றி பெற்று மக்களுக்கு நன்றி கூறும் வெற்றி மண்ணின் மைந்தன் நரேந்திர தாமோதர தாஸ் மோதி...

ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சியமைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் பிரதமருமான நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

1 /6

கருத்துக்கணிப்புகளை உண்மையாக்கியது குஜராத் தேர்தல் முடிவுகள். 2017 ஐ விட பாஜக அதிக இடங்களைப் பெறும் என்ற கணிப்புகள் மெய்யாகின 

2 /6

குஜராத்தில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவியது

3 /6

பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவியது

4 /6

அமித் ஷாவுடன் சேர்ந்து நரேந்திர மோடி வகுக்கும் வியூகம் வெற்றி பெற்றது

5 /6

மும்முனைப் போட்டியாக இருந்தாலும், அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது பாஜக

6 /6

வாக்களித்த பொதுமக்களுக்கு கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்தார் பாஜக மூத்தத் தலைவர் மோடி