கருப்பில் நெருப்பை பற்ற வைத்த ரித்திகா

நடிகை ரித்திகா சிங்கின் கருப்பு உடையில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் நெருப்பை பற்ற வைத்துள்ளது

இறுதிச் சுற்று நாயகியின் கருப்பு உடை புகைப்படங்கள் இளசுகளை மனதை சூடாக்கியுள்ளது.

1 /5

1994 ஆம் ஆண்டு பிறந்த ரித்திகா, 2002 ஆம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.

2 /5

குத்துச் சண்டை வீராங்கனையாகவும் இருந்த அவர், இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்  

3 /5

2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று படத்தில் லீட் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  

4 /5

அந்தப் படத்துக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார். இதைத் தவிர பிலிம்பேர் மற்றும் ஐஐஎப்ஏ விருதுகளும் ரித்திகாவுக்கு கிடைத்தது. 

5 /5

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து, சிறந்த அறிமுக நடிக்கைகான விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் விரைவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார்