Good News: இனி ஒரே நேரத்தில் 3 டீலர்களிடமிருந்து எரிவாயுவை பதிவு செய்யலாம்..!

சாமானியர்களுக்கு பெரிய நிவாரணம்.. LPG சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரும் இக்கட்டான சூழலில், LPG குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பயனர்கள் விரைவில் மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான தேர்வைப் பெறுவார்கள்.  

  • Mar 05, 2021, 11:00 AM IST

LPG Cylinder Latest News: LPG சிலிண்டர்களின் விலை உயர்ந்து கொண்டே இருப்பது மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், LPG குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 

1 /6

2 /6

3 /6

4 /6

5 /6

இது உட்புற வீட்டு மாசுபாட்டை அகற்றுவதற்கும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இப்போது, ​​அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கோடி இலவச எல்பிஜி இணைப்பை வழங்கவும், நாட்டில் சுத்தமான எரிபொருளின் 100 சதவீத ஊடுருவலை அடைய சமையல் எரிவாயுவை அணுகுவதை எளிதாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. PTI-க்கு அளித்த பேட்டியில், கபூர், ஏழை குடும்ப பெண்களுக்கு வெறும் நான்கு ஆண்டுகளில் 8 கோடி இலவச LPG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

6 /6

இதன் மூலம், நாட்டில் LPG பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை சுமார் 29 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறினார். இந்த மாத தொடக்கத்தில் மத்திய பட்ஜெட்டில் பிரதம மந்திரி உஜ்வாலா (PMUY) திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. "இந்த கூடுதல் ஒரு கோடி இணைப்புகளை இரண்டு ஆண்டுகளில் முடிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.