இந்த Week-End பார்க்க சிறந்த படங்கள்!

ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சில படங்கள் ஓடிடி-ல் வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சில படங்கள் ஓடிடி-ல் வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

 

1 /6

விலங்கு (ஜீ5-ல் ஸ்ட்ரீமிங்) : பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஏழு பாகங்களாக உருவாகியுள்ள வெப் தொடர் 'விலங்கு'.  இது மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்த க்ரைம் த்ரில்லர் படமாகும்.

2 /6

ஹிருதயம் (டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்) : வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள மொழி திரைப்படம் 'ஹிருதயம்'.  17 வயது முதல் 30 வயது வரை கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை பயணத்தை குறிக்கும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது

3 /6

பங்கர்ராஜூ (ஜீ5-ல் ஸ்ட்ரீமிங்) : 2016-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர்நேச்சுரல் டிராமா திரைப்படமான 'சொக்கடே சின்னி நயனா' படத்தின் தொடர்ச்சி தன ''பங்கர்ராஜூ'' படம் .  சின்ன பங்கர்ராஜூவான நாக சைதன்யாவிற்கு, அவரது தாத்தாவான நாகார்ஜுனா எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

4 /6

மேப்பாடியான் (அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்) : விஷ்ணு மோகன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள மொழிப்பாடம் ''மேப்பாடியான்''.  அமைதியான நபராக இருக்கும் கதாநாயகன் சில சூழ்ச்சிகளில் மாட்டிக்கொண்டு அந்த குழப்பத்தில் இருந்து எப்படி வெளியே வர முயற்சிக்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

5 /6

பெஸ்ட்செல்லர் (அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்) : இது சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வெப் தொடர்.  இது ஒரு எழுத்தாளரை பற்றிய படமாக அமைந்துள்ளது, அவர் வாழ்வில் ஏற்படும் சில எதிர்பாராத சம்பவங்களை இப்படம் காண்பிக்கிறது.

6 /6

IRAI (ஆஹா வீடியோவில் ஸ்ட்ரீமிங்) : ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவானது IRAI.  சிறுவனின் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க அதிகாரி எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை.