ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 5ம் நாளன்று உல்லாசத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்

Rasipalan Of 2023 Feb 05: நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் ஈசன் இருக்கையிலே என்று சொன்னாலும், நவகிரகங்களின் செயல்பாட்டிற்கு ஏற்றாற்போல செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும்

2023ம் ஆண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி 5ம் நாளன்று ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ராசிபலன்கள் எவ்வாறு இருக்கிறது? 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்....

1 /12

வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். 

2 /12

தனவரவு பெறுவீர்கள். தொழில் போட்டிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலைகள் நீங்கும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்

3 /12

ஆபரணங்களின் மீது ஆர்வம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

4 /12

தேவையில்லாத செலவுகளை குறைப்பதன் மூலம் பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். 

5 /12

உடன் பிறந்தோர் வழியில் ஆதரவு கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்

6 /12

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்

7 /12

பொது இடங்களில் மரியாதை கிடைக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் 

8 /12

வாழ்த்துபவர்கள் இருப்பதைப் போல தூற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதை புரிந்துக் கொள்ளும் நாள் பிப்ரவரி 5

9 /12

வாழ்க்கையில் மறக்கமுடியாத விஷயம் என்று ஒன்று இல்லை என்பதைப் புரிய வைக்கும் முக்கிய நாளாக இருக்கும் இந்த பிப்ரவரி 5

10 /12

கடக ராசிக்காரர்கள்தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதத்தை சந்திக்க நேரிடும். ஆனால் பணிகளில் நிதானத்தை கடைபிடித்தால் நல்லதுதான்

11 /12

மேஷ ராசியினருக்கு பிப்ரவரி ஐந்தாம் நாளன்று மேன்மை உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும், நம்பிக்கையும் பெறுவீர்கள். தனவரவு நிறைந்த நாள். 

12 /12

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள்.