தமிழ்நாட்டின் நீலகிரி மலைப் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தின் புகைப்படங்கள்...
ALSO READ | IAF: ஹெலிகாப்டர் விபத்துக்கான ஊகங்களை தவிர்க்கவும்
6 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் அவர் உயிர் தப்பினார்.
நீலகிரியில் விசாரணை தீவிரம்
இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், விபத்து தொடர்பான ஊகங்களைத் தவிர்க்கலாம்
விபத்துக்கான காரணம் என்ன என்று விசாரணை
விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை முடிவுகள் தெரிவிக்கும்
விபத்தில் மரணித்த ஜெனரலுக்கு மணல் சிற்ப மரியாதை