காந்தி ஜெயந்தி 2020: மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள் in pictures

1 /8

பாம்பேவில் ராஜகோபாலாச்சாரியாருடன் காந்தி. லார்ட் வாவெலின் திட்டம் குறித்து தலைவர்கள் இருவரும் விவாதிக்கின்றனர்.  (Image courtesy: Gandiashramsevagram.org)

2 /8

1947ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், மகாத்மாவுடன் இருப்பது ஆங்கிலேய ஆட்சியாளர் மவுண்ட் பேட்டனும், அவரது மனைவியும்.... (Image courtesy: Gandiashramsevagram.org)

3 /8

1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாம்பேவில் நடைபெற்ற ஒரு ஆலொசனை கலப்பில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், மெளலானா ஆஜாதுடன் மகாத்மா காந்தி (Image courtesy: Gandiashramsevagram.org)

4 /8

காந்தியின் கண்கவர் புகைப்படங்களின் கலவைத்தொகுப்பு. (Image courtesy: mkgandhi.org)

5 /8

வட்டமேசை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக லண்டனின் கேனிங் டவுனுக்கு மகாத்மா காந்தி சென்ற போது அவரை வரவேற்க பிரம்மாண்ட மக்கள் கூட்டம் கூடியது...  

6 /8

நகைச்சுவை மேதை சார்லி சாப்லினுடன், அகிம்சையின் நாயக்ன். மகாத்மா காந்தியும் அவரது மனைவி கஸ்தூரிபா காந்தியும் நடிகர் சார்லில் சாபினை லண்டனில் சந்தித்த போது எடுத்த புகைப்படம்...  

7 /8

கவிக்குயில் சரோஜினி நாயுடுவுடன் அண்ணல் காந்தி இருக்கும் இந்த புகைப்படம், உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது...    

8 /8

1905ஆம் ஆண்டில் காந்தி. தேசத்தந்தை மகாத்மா, இளைஞர் கரம் சந்த் காந்தியாக பார்ப்பது அரிது...