சேதுராமன் முதல் சித்ரா வரை: 2020ல் மறைந்த கோலிவுட் நட்சத்திரங்கள்

2020 ல் மறைந்த கோலிவுட் நட்சத்திரங்கள் யார் என்று பார்ப்போம்.

2020 ஆம் ஆண்டு உடல் மற்றும் மனரீதியாக பலரின் வாழ்க்கையை பாதித்துள்ளது. மேலும், மறந்த இந்த கோலிவுட் நட்சத்திரங்கள் அவர்களின் துறையை நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுவிட்டனர். நிச்சயமற்ற மரணங்கள் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2020 ல் மறைந்த கோலிவுட் நட்சத்திரங்கள் யார் என்று பார்ப்போம்.

1 /11

டி எஸ் ராகவேந்திரா

2 /11

விசு

3 /11

சேதுராமன்

4 /11

பரவை முனியம்மா

5 /11

வடிவேல் பாலாஜி

6 /11

புளோரன்ட் பெரேரா

7 /11

பாபு சிவன்

8 /11

ஜெயா பிரகாஷ் ரெட்டி

9 /11

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

10 /11

தவசி

11 /11

சித்ரா