FIFA World Cup 2022: பிரேசிலுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டி

FIFA World Cup 2022: கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபீபா உலகக்கோப்பை போட்டிகளில் பிரேசிலுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டி சுவராசியமானதாக இருந்தது...

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அடித்த கோல், மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றாகப் பாராட்டுப் பெற்றிருக்கிறது... 

1 /11

தலைக்கு மேல் சுழன்ற பந்தை கிட்டத்தட்ட தலைகீழாகவே சுழன்று காலால் உதைத்து கோல் அடித்தார் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன்

2 /11

ஃபிபா தர வரிசையில் செர்பிய அணி 21-ஆவது இடத்தில் இருக்கிறது

3 /11

கோப்பையை வெல்லும் கணிப்புகளில் செர்பிய அணி இல்லை

4 /11

முதல் நிலையில் இருக்கும் பிரேசில் அணிக்கு எதிரான செர்பியாவின் ஆட்டம் சில தவறுகளைத் தவிர சிறப்பாகவே இருந்தது.

5 /11

பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

6 /11

பிரேசில் அணி நெய்மார் மூலமாகவே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. கத்தாரில் மிகவும் விருப்பத்துக்குரிய அணியாக இருகிறது பிரேசில் அணி

7 /11

முதல் பாதி ஆட்டத்தில் அரங்கத்தில் இருந்த பிரேசில் ரசிகர்களால் செர்பியாவின் வெற்றியை கொண்டாட முடியவில்லை

8 /11

லுசைல் அரங்கில் நிரம்பி வழிந்த மஞ்சள் நிற ஆடைகள் 

9 /11

பிரேசிலை ஊக்கப்படுத்திய மஞ்சள் நிற மைதானமாய் மாறிய அரங்கம்

10 /11

 லுசைல் அரங்கில் நிரம்பி வழிந்த மஞ்சள் நிற ஆடைகள் அணிந்த ரசிகர்கள்

11 /11

கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் கோல் கீப்பரின் உடலிலும் சில நேரங்களில் கோல் கம்பத்திலும் பட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன