ரூ. 20 ஆயிரம் டேப்லட் இப்போது வெறும் ரூ.6,999 - கூடவே ஸ்பீக்கர் இலவசம்...!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் டேப்லட்டிற்கு அதிரடி ஆப்பர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த டேப்லட் குறித்தும், அதன் மாடல் குறித்தும் இங்கு காணலாம். 

  • Oct 11, 2023, 17:04 PM IST

 

 

 

 

 

1 /7

பிளிப்காட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இன்றுடன் நான்காவது நாளாக நடக்கிறது. வரும் அக். 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  

2 /7

குறைந்த விலையில் நீங்கள் டேப்லட் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் இதுதான் அதற்கு சரியான சமயம். 

3 /7

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை உங்களுக்கென சிறப்பு தள்ளுபடி ஒன்றை வைத்திருக்கிறது. 

4 /7

சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான ஒரு டேப்லட் ஒன்று பிளிப்கார்ட் விற்பனையில் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது. 

5 /7

அந்த டேப்லட் தற்போது பிளிப்கார்ட் தள்ளுபடியின் மூலம் 5,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.   

6 /7

அதுமட்டுமில்லை, அந்த டேப்லட்டை வாங்கினால் இலவசமாக ஸ்பீக்கர் ஒன்றும் வழங்கப்படுகிறது. 

7 /7

Alcatel 3T10 மாடல் டேப்லட்தான் இந்த அதிரடி தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது. Alcatel 3T10 டேப்லட்டில் 10 இன்ச் டிஸ்பிளே, 2MP பின்புற மற்றும் செல்ஃபி கேமரா உள்ளது. இது MediaTek Quad Core பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது.