IPL 2020: வேறு அணியில் இருந்து வீரர்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு...

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் , ஐபிஎல் உரிமையாளர்கள் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு நல்ல வாய்ப்பை நல்கியிருக்கிறது. அதன்படி, அணிகள், தங்கள் வீரர்களை போட்டி நடக்கும் இந்த சமயத்தில் மாற்றம் செய்துக் கொள்ள Control for Cricket in India (BCCI)  அனுமதித்துள்ளது.

ஆனால், தற்போது தனது அணியின் வீரரை மாற்றிக் கொள்ளலாமா இல்லையா என்பது சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்களின் விருப்பம். போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் வீரர்களை மாற்றுவதற்கான நிபந்தனைகளும் உண்டு. இந்த ஐ.பி.எல் 2020 சீசனில் இரண்டு போட்டிகளுக்கும் அதிகமாக வி்ளையாடாத வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஜீ  இந்துஸ்தானின் முன்கணிப்புப்  பட்டியலில் 5 வீரர்கள் இந்த மாற்றத்துக்கு பொருத்தமாக இருப்பார்கள். அவர்கள் யார், இதோ...  

1 /5

கிரிஸ் காலே (Chris Gayle): தற்போது இருக்கும் அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்  (Kings XI Punjab)

2 /5

கிறிஸ் லைன் (Chris Lynn): தற்போது இருக்கும் அணி - மும்பை இண்டியன்ஸ் (Mumbai Indians)

3 /5

கிரிஸ் மோரிஸ் (Chris Morris): தற்போது இருக்கும் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore)

4 /5

இம்ரான் தாஹிர்: தற்போது இருக்கும் அணி - சென்னை சூப்பர் கிங்க்ஸ் (Chennai Super Kings) 

5 /5

அஜிங்க்யா ரஹானே: தற்போது இருக்கும் அணி- Delhi Capitals