சென்னையில் புதிய வீடு கட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் தான் கட்டிய புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் குடியேறினார்.

மாரி செல்வராஜ் தான் கட்டிய புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் குடியேறினார்.

 

1 /6

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.   

2 /6

மாரிசெல்வராஜ்ஜின் குருநாதர் இயக்குனர் ராம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.    

3 /6

தயாரிப்பாளர் தானு மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.   

4 /6

இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட  நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லதிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.   

5 /6

இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் கலந்து கொண்டார்.    

6 /6

நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.