’ஆடையில அசைவம்’ பாடலில் விருந்து படைத்த தீபிகா! ரசிகர்களின் ரியாக்ஷன்

பதான் படத்தில் பிகினி உடையில் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

 

1 /6

தீபிகா படுகோன், ஷாருக்கானுடன் இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார்

2 /6

இந்த படம் அடுத்தாண்டு, அதாவது ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.

3 /6

பதான் படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாரம் பாடல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

4 /6

இந்த பாடலில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கிறார் திபீகா படுகோன்  

5 /6

பல்வேறு பிகினி உடைகளில் வரும் தீபிகா படுகோன், ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்

6 /6

திருமணமான பின்பு தீபிகா படுகோன் இவ்வளவு கவர்ச்சியில் இறங்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.