மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

Cricketers Contested In Lok Sabha Elections: மக்களவை தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர்கள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம். 

  • Apr 12, 2024, 00:19 AM IST

அரசியலில் பல கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும், இங்கு மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர்கள் குறித்து மட்டுமே குறிப்பிடப்படுகிறது என்பதை நினைவில்கொள்ளவும்.


அனுராக் தாக்கூர், விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். இவர் கடந்த முறை ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹமிர்புர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். 

 

 

1 /6

அனுராக் தாக்கூர், விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். இவர் கடந்த முறை ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹமிர்புர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.   

2 /6

2014ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் புல்பூர் தொகுதியில் நின்று முகமது கைஃப் தோல்வியுற்றார். 

3 /6

சேத்தன் சௌகான் 1991 மற்றும் 1998ஆம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார்.   

4 /6

1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்த கிருத்தி ஆசாத் 1999ஆம் ஆண்டு தர்பங்கா தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.   

5 /6

MAK பட்டோடி 1971ஆம் ஆண்டு குருகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அவரது கட்சியான விஷால் ஹரியான கட்சியும படுதோல்வியை சந்தித்தது.   

6 /6

முகமது அசாருதீன் 2009ஆம் ஆண்டு மோரதாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். 2014இல் டோங்க் தொகுதியில் போட்டியில் தோல்வியுற்றார்.