குக் வித் கோமாளி அஷ்வினுக்கு விரைவில் திருமணம்..? மணப்பெண் யார் தெரியுமா..?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஷ்வினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவலகள் பரவி வருகிறது. 

Cook With Comali Ashwin: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் அஷ்வினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவலகள் பரவி வருகிறது. 

1 /8

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், அஷ்வின். இவருக்கு விரைவில் திருமணம் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மணப்பெண் யார் தெரியுமா..?

2 /8

குறும்படங்கள் மற்றும் அல்பம் பாடல்களில் முகம் காட்டி பிரபலமானவர், அஷ்வின். இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக வந்தார். 

3 /8

இதில் கோமாளியாக வந்த ஷிவாங்கி இவரை தன் க்ரஷ் என கூறி அடிக்கடி வம்பு செய்வது வழக்கம். ஆனால், ரசிகர்கள் சிலர் இவர்களுக்குள் காதல் இருப்பதாக தவறாக புரிந்து கொண்டனர். 

4 /8

இந்த நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளர் சுனிதாவும் இவரை தன் க்ரஷ் என குறிப்பிடுவார். 

5 /8

அஷ்வின், சமீப காலமாக சில படங்களில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார். 

6 /8

இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

7 /8

ஒரு பிரபல தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம், அஷ்வின். 

8 /8

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.