காற்று மாசுபாடு விழிப்புணர்வு - ஒரு பார்வை!!

  • Nov 09, 2016, 13:13 PM IST
1 /8

மீரட்டில் காற்று மாசுபாடு காரணமாக பள்ளி மாணவர்கள்  தங்களை பாதுகாக்க முகமூடிகள் அணிந்து செல்லும் போது..

2 /8

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காற்று மாசுபாடு எதிரான மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது..

3 /8

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காற்று மாசுபாடு எதிரான பாதுகாப்பு முகமூடிகள் அணிந்து ஒரு குழு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்..

4 /8

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காற்று மாசுபாடு எதிராக பாதுகாப்பு முகமூடிகள் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த ஒரு குடும்பம்..  

5 /8

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காற்று மாசுபாடு எதிராக பாதுகாப்பு முகமூடிகள் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்....

6 /8

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காற்று மாசுபாடு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு முகமூடிகள் அணிந்து சிறுவன் தனது தாயாருடன்..

7 /8

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காற்று மாசுபாடு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது..

8 /8

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காற்று மாசுபாடு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு முகமூடிகள் அணிந்து பங்கேற்ற ஒரு குழு..