ரஜினி முதல் ஷாருக்... நயன் - விக்னேஷ் சிவன் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்


நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ரஜினி, மணிரத்னம் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

1 /11

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி 

2 /11

நயன் திருமணத்தில் விக்ரம் பிரபு குடும் பத்துடன்

3 /11

இயக்குநர் ஏ.எல்.விஜய் நயன் திருமணத்தில்

4 /11

நடிகர் வசந்த் ரவி வருகை தந்தார்

5 /11

நயன் திருமணத்தில் இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஹரி, சிவா

6 /11

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் உணவு பட்டியல்

7 /11

இயக்குநர் மணிரத்னத்தின் வருகை

8 /11

நயன் - விக்னேஷ் திருமணத்திற்கு நடிகர் கார்த்தி வருகை

9 /11

நயன் திருமணத்திற்கு தொகுப்பாளினி டிடி வருகை

10 /11

நயன் - விக்னேஷ் சிவன் திருமணத்தில் தயாரிப்பாளர் போனி கபூர்

11 /11

நயன்தாரா திருமணத்தில் அட்லீ, ஷாருக் கான்