Wildlife Conservation: உலகில் மனிதர்கள் மட்டுமா வாழ்கின்றனர்? உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது
World Wildlife Day 2023: இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான மையக்கருத்து 'வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டு' ஆகும். விலங்குகள் சட்ட விரோதமாக வேட்டையாடப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்துள்ளனர்
240 கோடி பேர் சமையலுக்காக வனங்களை சார்ந்துள்ளனர்
வன இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கிய பங்களிப்பு
'வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டு' என்பது இந்த ஆண்டு மையக்கருத்து
புவியை காப்பாற்ற எடுக்கப்படும் முன்முயற்சிகள்
பல்லுயிர் பெருக்கம் மற்றும் காடுகள் மற்றும் காடுகளை ஒட்டிய பகுதிகளுடன் வரலாற்று உறவுகளை சிறப்பிக்கும் ஆண்டு
உலக வனவிலங்குகள் தினம் மார்ச் மூன்றாம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது
உலக வனவிலங்குகள் தினத்தன்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்
வனவிலங்குகளை சார்ந்து வாழும் மனிதர்களுக்கான கடமை
யானைகளின் வாழ்விடத்தை அபகரித்துவிட்ட மனிதர்கள்