Explosion Of Supernova: சாதாரண மனிதர்களுக்கு அதிசயத்தை தருபவை சூப்பர்நோவா. சூப்பர்நோவா என்பது, பிரகாசமான, சக்திவாய்ந்த வெடிப்பில் இறந்த நட்சத்திரங்களின் பின்விளைவுகள் என்று சொல்லலாம்.
ஒரு சூப்பர்நோவாவில், ஒரு நட்சத்திரத்தின் உள்ளடக்கங்கள் வினாடிக்கு 25,000 மைல்கள் (15,000 முதல் 40,000 கிமீ) வேகத்தில் விண்வெளியில் பறக்கின்றன!
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு வேகம்! வினாடிக்கு 25,000 மைல்கள் பயணம்
நாசாவின் ஹப்பிள்
சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள எக்ஸோப்ளானெட்
விண்வெளி அறிவியல் தொலைநோக்கியின் பார்வையில் சூப்பர்நோவா
நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டியும் உள்ள பிரபஞ்சம்