வெறும் 197 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டி; தினமும் 2GB டேட்டா

BSNL Prepaid Recharge Plan: வெறும் 197 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவைப் பெறுவீர்கள் மற்றும் வரம்பற்ற அழைப்புகள்.

BSNL Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பயனர்களுக்காக குறைந்த விலையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில்
இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி சொல்லப் போகிறோம். அதன் முழு விவரம் தெரிந்துக்கொள்ளுவோம்.

1 /9

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்களை மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

2 /9

குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

3 /9

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 திட்டத்தை பற்றி பார்ப்போம்

4 /9

இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்

5 /9

இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். 

6 /9

18 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்கும்.

7 /9

18 நாட்களுக்கு பிறகு டாப்-அப் செய்து அழைப்பு வசதியை பெறலாம்.

8 /9

18 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நீங்கள் அனுப்பலாம்.

9 /9

ZING செயலிக்கான இலவச அணுகலும் வழங்கப்படும்