2019 கூகிள் பிளே விருதை பெற்ற நடிகை ஷில்பா ஷெட்டியின் உடற்பயிற்சி ஆப்

உடற்தகுதி ஐகான் ஷில்பா ஷெட்டியின் பயன்பாடு (App) மக்களை பிட்னெசாக மாற்றுவதோடு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

புதுடெல்லி: நடிகை ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அவரது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய பயன்பாடான (App) ஷில்பா ஷெட்டி ஆப்" 2019 ஆம் ஆண்டிற்கான கூகிள் பிளேயின் (Google Play Awards 2019) சிறந்த பயன்பாடுகளில் தனிப்பட்ட வளர்ச்சி "பிரிவில் விருதை வென்றுள்ளது. இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் (Instagram) தனது ரசிகர்களுடன் ஷில்பா ஷெட்டி பகிர்ந்துள்ளார்.

1 /6

அனைத்து புகைப்படங்களும் INSTAGRAM @ theshilpashetty எடுக்கப்பட்டது

2 /6

3 /6

4 /6

5 /6

6 /6