நூலாடையில் ஆட்டுவிக்கும் நுஷ்ரத் பருச்சா...

பாலிவுட் நடிகையான  நுஷ்ரத் பருச்சா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு

  • Nov 18, 2022, 17:05 PM IST

 

 

 

1 /5

2004ஆம் ஆண்டில் இருந்து நுஷ்ரத் பருச்சா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2 /5

இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ள இவர், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார்.  

3 /5

தமிழில் 2016ஆம் ஆண்டு வெளியான சந்தானத்தின் வாலிப ராஜா படத்தில் நடித்துள்ளார்.   

4 /5

சமீபத்தில், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ராம் சேது படத்திலும் இவர் நடித்திருந்தார். 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமை 50 லட்சம் பேர் (5 மில்லியன்) பேர் பின்தொடர்கின்றனர்.