BiggBoss Tamil 6: இணையத்தை கலக்கும் ரக்ஷிதா ஆர்மி

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இணையத்தில் ரக்ஷிதா ஆர்மி உருவாகிவிட்டது.

 

1 /6

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா

2 /6

அப்போது முதல் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது

3 /6

தற்போது விஜய் டிவியில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க இருக்கிறார் ரக்ஷிதா

4 /6

அவர் போட்டியாளரா? இல்லையா? என உறுதி செய்யப்படாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பே அவருக்கு ஒரு ஆர்மியை தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்

5 /6

லேட்டஸ்டாக வெளியான தகவலின்படி, அவர் கன்பார்ம் போட்டியாளர் தான் என தெரியவந்துள்ளது

6 /6

இதனை எப்படியோ மோப்பம் பிடித்த நெட்டிசன்கள் மற்ற போட்டியாளர்களை தெரிந்து கொள்வதற்கு முன்பே ரக்ஷிதாவுக்கு ஆர்மியை ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்க்க தொடங்கிவிட்டனர்.