பிக்பாஸில் போட்டியாளராக இருக்கும் ஜனனி அவரது கியூட்டான பேச்சால் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த ஜனனி, நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார்
இன்ஸ்டாகிராமில் இவருக்கு இருக்கும் ஆதரவை பார்த்த பிக்பாஸ், ஜனனி இந்த சீசனின் போட்டியாளராக களமிறக்கியுள்ளது
முதல்நாள் முதல் கியூட்டான பேச்சு, சிரிப்பு மற்றும் கலகலப்பு என எல்லோரையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் இவர்
ஜிபி முத்துவுக்கும், இவருக்கும் இடையே அண்ணன் தங்கை பாசப்பிணைப்பு இப்போதே தொடங்கிவிட்டது.
இன்னொரு பக்கம் சோஷியல் மீடியாவில் ஜனனி ஆர்மி ஆரம்பித்து, அவரது கியூட் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.