பிக்பாஸ் ஜோவிகாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா..?

Bigg Boss Jovika Vijayakumar Sister: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக உள்ள ஜோவிகா விஜயகுமாரின் தங்கையை பார்த்துள்ளீர்களா? 

1 /7

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களுள் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர், ஜோவிகா விஜயகுமார்.

2 /7

ஜோவிகா விஜயகுமார், வனிதா விஜயகுமாரின் மகள். இவர், தற்போது பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். 

3 /7

வனிதா விஜயகுமாருக்கு இன்ன்னொரு மகளும் உள்ளார். அவரது பெயர், ஜெயனிதா ராஜன். 

4 /7

ஜெயனிதா ராஜானுடன் வனிதா விஜயகுமார் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். 

5 /7

தனது மூத்த மகள் பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் நிலையில், இரண்டாவது மகளுடன் வெளிநாடு சென்றுள்ளார், வனிதா. 

6 /7

தன் மகளுடன் பேங்காங், தாய்லாந்து நகரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

7 /7

வனிதா பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.