சனி வக்ரப் பெயர்ச்சியில் இருந்து தப்பிக்க இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள்!

Sani Vakra Peyarchi Pariharam: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். என்றாலும், அதற்கு சில வழிபாடுகள் சனீஸ்வரரை சாந்திப்படுத்தும்...  

1 /8

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு கும்பத்தில் பெயர்ச்சி ஆனார். 

2 /8

2024 முழுவதும் கும்பத்திலேயே இருக்கும் சனீஸ்வரர், ஜூன் 29 ஆம் தேதி சனி பகவான் கும்பத்திலேயே வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

3 /8

நான்கரை மாதங்கள் வக்ர நிலையில் இருக்கும் சனீஸ்வரர் நவம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைவார்.

4 /8

வாழ்வில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக சனீஸ்வரரை வணங்குங்கள். சனிக்கிழமைகளில் சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வரவும்

5 /8

சனீஸ்வரரின் வாகனமான காகத்திற்கு உணவளியுங்கள்

6 /8

ஆலயத்தில் உள்ள சனீஸ்வரருக்கு இரும்பு சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றவும்.

7 /8

சனிக்கிழமை நாளன்று எள் பயன்படுத்தவும். எள்ளு சாதம் தயாரித்து அன்னதானம் செய்யவும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது