குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

பசலைக்கீரையில்  கால்சியம், குளோரின், இரும்பு, புரதம், சோடியம், பாஸ்பரஸ், வைட்டமின்-ஏ, பி, சி, கே, ஈ போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. 

1 /6

கீரையின் நன்மைகள்: குளிர்கால நாட்களில் கீரை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கீரை உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது. பசலைக் கீரையில் கால்சியம், குளோரின், இரும்பு, புரதம், சோடியம், பாஸ்பரஸ், வைட்டமின்-ஏ, பி, சி, கே, ஈ போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. எனவே இன்று நாம் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காண உள்ளோம்.

2 /6

1. கீரையில் கலோரிகள் மிகவும் குறைவு. இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நார்ச்சத்து உங்கள் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

3 /6

2. நார்ச்சத்து குறைபாடு உங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் பசலைக்கீரை சாப்பிட்டால் முழுவதுமாக சரியாகிவிடும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

4 /6

3. கீரை உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், கீரை உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5 /6

4. இதில் போதுமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பசலைக்கீரையை உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் தொற்றுகள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.

6 /6

5. பசலைக் கீரையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.