கட்டெறும்பு தேடும் சக்கரக்கட்டி 'அனுஷ்கா' - அழகிய புகைப்படங்கள்

18 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக கேமரா முன்பு அனுஷ்கா இதேநாளில் நடிக்கத் தொடங்கினாராம்.

தமிழின் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள்

1 /5

நடிகை அனுஷ்காவுக்கு தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்

2 /5

பாகுபலி படம் மூலம் உட்சம் தொட்ட அவர், அதன்பிறகு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார்.

3 /5

பிரபாஸைக் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து இருவரும் இன்றுவரை மௌனம் காத்து வருகின்றனர்

4 /5

அவ்வப்போது அனுஷ்காவுக்கு கல்யாணம் என்ற செய்திகள் அடிக்கடி றெக்கை கட்டி பறக்கும். ஆனால் இப்போது அந்த செய்திகளும் சைலண்டாக மாறிவிட்டது.

5 /5

விஜய், சூர்யா, விக்ரம் என தமிழின் முன்னணி நடிகர்களோடு ஜோடி செர்ந்த அனுஷா, மீண்டும் எப்போது தமிழுக்கு வரப்போகிறார்? என ஏக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள்