கருப்பு புடவையில் நெருப்பு போல ஜொலிக்கும் அதுல்யா!

இளம் நடிகை அதுல்யா ரவியின் கண்ணைக்கவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளம் நடிகை அதுல்யா ரவியின் கண்ணைக்கவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

1 /4

சரளமாக தமிழ் பேசும் நடிகை அதுல்யா தனது முதல் படமான 'காதல் கண் கட்டுதே' மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர்.  

2 /4

இப்படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தொடர்ந்து சில வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.  

3 /4

தொடக்கத்தில் குறும்படத்தில் நடித்த இவர் தற்போது படங்களில் நடித்து பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளார்.  

4 /4

பல பல புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவரும் இவர், சமீபத்தில் கருப்பு நிறத்தில் புடவையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரையும் ரசிக்க செய்துள்ளது.