மூத்த குடிமக்களின் FDக்கு 7%க்கு மேல் வட்டி தரும் வங்கிகள்!

இந்தியாவில் ஆறு வங்கிகள் மூத்த குடிமக்களுக்களின் பிக்சட் டெபாசிட் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகைக்கு 7%க்கும் மேல் வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

 

1 /4

யூனிட்டி வங்கியானது மூத்த குடிமக்களின் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 8.30% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

2 /4

ஐடிபிஐ வங்கியானது மூத்த குடிமக்களின் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7.5% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

3 /4

உஜ்ஜிவான் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது மூத்த குடிமக்களின் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 8.25% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

4 /4

பந்தன் வங்கியானது மூத்த குடிமக்களின் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 8% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.