'Atrange re' பட நாயகியின் சமீபத்திய புகைப்படங்கள்!

'Atrange re' பட நாயக டிம்பிள் ஹயாதி புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

'Atrange re' பட நாயக டிம்பிள் ஹயாதி புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

 

1 /4

சமீபத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'அட்ராங்கி ரே' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் டிம்பிள் ஹயாதி.  

2 /4

தெலுங்கு தடிகையான இவர் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான 'தேவி-2' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.  

3 /4

இவர் தற்போது விஷாலுடன் இணைந்து 'வீரமே வாகை சூடும்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.  இளம் வயது நடிகையான இவர் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /4

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளிர்நிறத்தில் லெஹங்கா அணிந்துக்கொண்டு, ஆபரணங்கள் அணிந்து இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.