ஜூன் மாதம் முதல் வாரம் திங்கள் முதல் ஞாயிறு வரை! உங்கள் அதிர்ஷ்டத்தின் உரைகல்!

Weekly Horoscope: ஜூன் மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்... இந்த வாரத்தில் ஏற்படும் ராசி மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும்...

1 /14

திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன் அறிவோம்!

2 /14

எதிர்பாராத யோகங்கள் மூலம் லாபம் உண்டாகும். சின்னஞ்சிறு சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய பொருட்களை வாங்கும் வாரம் இது. எதிர்கால வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும்

3 /14

உறவினர்களின் குடும்பத்தில் நல்ல காரியங்களில் கலந்துக் கொள்ளும் வாய்க்கள் கிடைக்கும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும், வியாபாரத்தில் நல்ல சூழ்நிலை நிலவும்  .

4 /14

மனதில் புதுவிதமான உணர்வுகள் ஏற்படும். மந்த தன்மை குறைந்தால் நிம்மதி அதிகரிக்கும். பிறருடைய ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் திறமைகள் அதிகரிக்கும், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கும்  

5 /14

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சமூகப் பணிகளில் ஈடுபடும் நேரம் இது. உங்கள் வேலைகளை நீங்களே செய்ய வேண்டும். சிந்தித்துச் செயல்படுவது நல்லது, பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது

6 /14

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். தெளிவான சில முடிவுகள் எடுக்கும் நேரம் இது. புதிய முதலீடுகள் செய்வதாக இருந்தால் யோசித்து செயல்படவும்

7 /14

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால், அவர்களின் ஆதரவு கிடைக்கும்

8 /14

பணியிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத திடீர் பணிச்சுமை மற்றும் பொறுப்புகளால் மனதில் சோர்வு ஏற்படும்.  

9 /14

நெருக்கமானவர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம் இது

10 /14

வாகன பயணங்களால் ஆதாயம் கிடைக்கும், சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நிம்மதியாக தொழில் செய்யலாம்

11 /14

செலவுகளை குறைத்தால் நிம்மதி கிடைக்கும், மாணவர்களுக்கு படிப்பு மீது ஆர்வம் ஏற்படும். தொழில் மற்றும் பணியில் சாதுரியமாக செயல்படுவது அவசியம்

12 /14

எடுட்த செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச உகந்த நேரம் இது. புதன் பெயர்ச்சியால் புதிய துறையில் ஆர்வம் ஏற்படும்

13 /14

செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்பட்டாலும் கவலை வேண்டாம், மனம் என்பது சிந்தித்துக் கொண்டே இருப்பதன் வெளிப்பாடு தான் அது. சிந்தித்து செயலாற்றினால் எல்லாம் சுபமே... வெளியூர் பயணங்கள் அதிக அலைச்சல் கொடுக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும், அதற்கு விவேகமான செயல்பாடுகள் அவசியம் என்ற தெளிவு பிறக்கும்

14 /14

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது