குட்டி நயன்தாராவின் கலக்கலான வைரல் போட்டோ ஷூட்..!

குட்டி நயன்தாரா என அழைக்கப்படும் அனிகா சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

Anikha Surendran: குட்டி நயன்தாரா என அழைக்கப்படும் அனிகா சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

1 /7

குட்டி நயன்தாராவின் கலக்கல் போட்டோஸ் - இணையத்தில் வைரல். 

2 /7

அஜித்-நயன்தாராவிற்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தவர் அனிகா. 

3 /7

கேரளாவை சேர்ந்த நடிகை இவர். இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். 

4 /7

இவர், நயன்தாராவிற்கு மகளாக நடித்ததால் இவரை பலரும் குட்டி நயன்தாரா என அழைத்தனர். 

5 /7

அவர் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

6 /7

தற்போதும் புதிதாக சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.