’நான் கேரள பெண்குட்டி’ மலையாள தேச உடையில் மசிய வைக்கும் அமலா பால்

மலையாள தேசத்து நாயகியான அமலா பால், அம்மாநில உடைகளுள் ஒன்றில் கவர்ச்சியாக கொடுத்த போஸ் இணையவாசிகளின் கண்களை பறித்துள்ளது

1 /5

கேரள மாநிலம், எர்ணா குளத்தில் பிறந்தவர் அமலாபால். சகோதரர் சினிமா துறையில் நடித்ததால், அவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு சினிமா துறைக்கு வந்தார்.

2 /5

அமலாபால் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்ததை அவரது தந்தை கடுமையாக எதிர்த்தார். இருப்பினும் சகோதரர் துணையுடன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

3 /5

சினிமாவுக்காக தன்னுடைய பெயரை முதலில் அனாகா என மாற்றிக் கொண்ட அவர், பின்னர் தன்னுடைய ஒரிஜினல் பெயரான அமலா பால் என்பதையே திரைத்துறைக்கும் சூட்டிக் கொண்டார்.   

4 /5

தமிழில் சிந்து சமவெளியில் தொடங்கிய அவரது பயணம், காடவர் வரை நிற்காமல் பாய்ந்தோடிக் கொண்டே இருக்கிறது.   

5 /5

தனக்கென ஒரு பாணியில் சிறப்பாக நடித்தும் வரும் அமலா பாலுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம், அவரின் லேட்டஸ்ட் கிளிக்ஸை கண்கொட்டாமல் ரசித்து வருகின்றனர்.