ஆள சாய்ச்சிபுட்டா கண்ணால..ஆலியா பட்டின் அட்டகாசமான க்ளிக்ஸ்!

நடிகை ஆலியா பட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

 

1 /4

ஹிந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட்.  

2 /4

ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.  

3 /4

பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  

4 /4

கருப்பு நிற உடையில், ஈர்க்கும் பார்வையில் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.