துணிவு மேக்கிங்: சூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தின் புகைப்படங்கள்

துணிவு படம் எடுக்கும்போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

1 /5

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படம் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.  

2 /5

வாரிசுக்கு போட்டியாக களமிறங்கினாலும், தமிழகத்தில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் முதல் இடத்தை பிடித்தது.  

3 /5

இந்த படம் அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் உருவான 3வது படமாகும்.  

4 /5

தமிழகத்தில் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.  

5 /5

படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டிருக்கின்றன.