ஏர்டெல் நச் பிளான்..! டேட்டா ரோல் ஓவர் வசதி... 200ஜிபி டேட்டா

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய டேட்டா பிளான்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

 

1 /9

ஏர்டெல் இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது.   

2 /9

பெரும்பாலும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி அதிகம் பேசப்படும் நிலையில் ஏர்டெல்லின் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.599 முதல் தொடங்குகிறது.   

3 /9

ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.599 முதல் தொடங்குகிறது.  வாடிக்கையாளர்கள் 1 வழக்கமான + 1 கூடுதல் சிம் உடன் மொத்தம் 105 ஜிபி (75 ஜிபி + 30 ஜிபி கூடுதல்) டேட்டாவை இந்த திட்டத்தில் பெறலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியை பெறலாம்.   

4 /9

இந்த திட்டத்தில் டேட்டா ரோல்ஓவர் வசதி 200ஜிபி வழங்கப்படுகிறது. அதோடு  6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ, Wynk பிரீமியம், ஹேண்ட்செட் பாதுகாப்பு மற்றும் 1 வருடத்திற்கு Disney+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.   

5 /9

ஏர்டெல் வழங்கும் ரூ.999 திட்டமானது 1 வழக்கமான + 3 கூடுதல் சிம்களுடன் மொத்தம் 190ஜிபி (ஒவ்வொரு சிம்மிற்கும் 100ஜிபி + 30ஜிபி கூடுதல்), வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் வழங்கப்படுகிறது.   

6 /9

இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் அனுமதிக்கப்படுகிறது. அதோடு ஓ.டி.டி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.  6 மாதங்களுக்கு பிரைம் வீடியோ, Wynk பிரீமியம், ஹேண்ட்செட் பாதுகாப்பு மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கு இலவசம்.  

7 /9

ரூ.1199 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 240ஜிபி (ஒவ்வொரு சிம்மிற்கும் 150ஜிபி + 30ஜிபி கூடுதல்) டேட்டா பெறுவர். வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் உடன் 1 வழக்கமான + 3 கூடுதல் சிம்களைப் பெறுகிறார்கள்.   

8 /9

ஏர்டெல் தேங்க்ஸ் ரிவார்டுகள் இந்த திட்டத்துடன் இணைந்து 6 மாதங்களுக்கு Prime Video, Wynk Premium, Handset Protection மற்றும் Disney+ Hotstar ஆகியவை 1 வருட இலவச சந்தா உள்ளது.   

9 /9

ஏர்டெல் ரூ.1499 போஸ்ட்பெய்ட்  திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 240ஜிபி (ஒவ்வொரு சிம்மிற்கும் 150ஜிபி + 30ஜிபி கூடுதல்) டேட்டா,  அன்லிமிடெட் காலிங் வசதி, 100 எஸ்எம்எஸ் மற்றும் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் உடன் 1 வழக்கமான + 4 கூடுதல் சிம்களைப் பெறுகிறார்கள். ஆறு மாதங்களுக்கான Prime Video, Wynk Premium, Handset Protection மற்றும் Disney+ Hotstar 1 வருட இலவச சந்தா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.