Yashika Aannand: “முன்னழகில் தஞ்சாவூரு..பின்னழகில்..” யாஷிகாவின் கவர்ச்சி க்ளிக்ஸ்!

Yashika Anand: நடிகை யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது இவரது வழக்கம். 

2 /7

யாஷிகா, துருவங்கள் 16 படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு முன்னர் கவலை வேண்டாம் என்ற படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

3 /7

மிக இளம் வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்த கதாநாயகிகளுள் ஒருவர், யாஷிகா. இவர் நடிக்க வந்த போது, இவரது வயது 16 என கூறப்படுகிறது. 

4 /7

யாஷிகாவின் புகழை இன்னும் பெரிதாக தூக்கிவிட்ட படம், இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தில் அவர் பேய் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

5 /7

யாஷிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கினார். இதில் தனது உயிர் தோழியை பறிகொடுத்தார். இப்போதுதான் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 

6 /7

யாஷிகா அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவதை ஒட்டி, தற்போதும் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். 

7 /7

யாஷிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.