'ராங்கி' பிரமோஷனில் க்யூட் திரிஷா

நடிகை திரிஷா அவரது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Dec 24, 2022, 19:03 PM IST

 

 

 

 

 

 

 

1 /3

திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படம் வரும் டிச.30ஆம் தேதி வெளியாக உள்ளது. 

2 /3

அதன் பிரமோஷன் வேலைகளில் திரிஷா ஈடுபட்டு வருகிறார். 

3 /3

பிரமோஷன் நிகழ்ச்சில் கலந்துகொண்டபோது, எடுத்த புகைப்படங்களை திரிஷா பதிவிட்ட நிலையில், அவை வைரலாகி வருகிறது.