பாகுபலி நாயகியின் பிரமிக்கவைக்கும் புகைப்படங்கள்!

தென்னிந்திய நடிகைகளுள் பிரபலமான ஒருவரான நடிகை தமன்னா அழகாகி உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை கொள்ளைகொண்டுள்ளார்.

 

1 /4

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகருகளுடன் ஜோடிபோட்டு நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா.

2 /4

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படம் தமன்னாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.  

3 /4

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

4 /4

ஏற்கனவே அழகாக இருக்கும் தமன்னா தற்போது ஹெவி ஆரி, எம்ப்ராய்டரி ஒர்க் செய்யப்பட்டிருக்கும் ஒரு அழகான உடையணிந்து கூடுதல் அழகாக தெரிகிறார்.