சித்திரை வெயிலை சமாளிக்க நடிகைகள் எல்லாம் என்ன பண்றாங்க பாருங்க

சித்திரை மாத கடும் வெயிலை சமாளிக்க நடிகைகள் வெளிநாடு சுற்றுலா, இலகுவான ஆடைகள் அணிந்து போட்டோ பதிவு செய்து வருகிறார்கள்.

1 /5

ஆஸ்திரேலிய நடிகை ஏமி ஏலா நீச்சல் குளத்தில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

2 /5

ஆஸ்திரேலிய நடிகை சாரா அஞ்சுலி அதிகம் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

3 /5

அனன்யா பாண்டே டூ பீஸ் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

4 /5

நடிகை பூஜாவும் வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடியுள்ளார்.

5 /5

மாளவிகா மோகனன் வெயிலை சமாளிக்க ரோம் நாட்டுக்கே சென்றுவிட்டார்