தோனிக்கு ரூட் போட்ட ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்

தோனியின் காதல் வலையில் இருந்த ராய் லட்சுமி லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் ஹாட் கிளிக்ஸ்

1 /5

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் ராய் லட்சுமி

2 /5

வால்மீகி, சினேகனா பிரித்தினா, மிஞ்சின் ஊடா, கல்பனா, ஜான்சி ஐபிஎஸ் போன்ற கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கும் ராய் லட்சுமி, தமிழில் காஞ்சனாவில் நடித்து பிரபலமானார்.

3 /5

சமீபத்தில் ராய் லட்சுமியின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படங்களை இளைஞர்கள் கிறுகிறுப்பில் ஆழ்த்தியது

4 /5

தர்ஷன், உபேந்திரா, டோலிவுட் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸுடன் லக்ஷ்மி நடித்துள்ளார்

5 /5

மேலும், சிரஞ்சீவியின் மறுபிரவேசம் படமான கைதி எண் 150-ல், ராய்லட்சுமி அடியெடுத்து வைத்தார்.