...வீட்டு குத்துவிளக்கு... பொன்னிறத்தில் மின்னும் பிரியா பவானி சங்கர்

2017ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியா பவானி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில்  கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

  • Oct 11, 2022, 01:47 AM IST
1 /4

பாறைக்குள் பனி பெய்கிறது உனை பார்த்ததும்

2 /4

அவள் சிரிச்சா வெளிச்சம் உருவாகும்... அவள் இமைச்சா உலகம் இருட்டாகும்...

3 /4

 இறக்கைகள் தேவையில்லா தேவதை நீ...  

4 /4

உன் பார்வையில் பைத்தியமானேன்...