மின்னிடும் புன்னகையில் மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் பிக்ஸ்!

நடிகை மஞ்சிமா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை மஞ்சிமா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

1 /4

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் மஞ்சிமா மோகன்.  இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார்.  

2 /4

குழந்தை நட்சத்திரமாக 2000களில் அறிமுகமான இவர் தற்போது கதாநாயகியாக திரையுலகில் ஜொலித்து வருகிறார்.  அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார்.  

3 /4

சிறிது இடைவெளிக்கு பின்னர் தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் FIR படத்தில் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார், இப்படம் பிப்ரவரி 11ம் தேதி வெளியாகவுள்ளது.  

4 /4

தற்போது இன்ஸ்டாவில் இவரது புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.  இந்த புகைப்படங்களில் தனது கொழுக் மொழுக் அழகின் மூலம் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டு இருக்கிறார்.  இவரின் அழகை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.