ஓஹ் க்யூட்டி நீ ஸ்வீட்டி! ஜான்வி கபூரின் கலக்கல் க்ளிக்ஸ்

நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

 

1 /4

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் மற்றும் பாலிவுட்டில் பிரபமான நடிகை ஜான்வி கபூர்.   

2 /4

மிகக்குறுகிய காலத்தில் தனக்கென தனித்துவம் மிக்க, வித்தியாசமான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர்.   

3 /4

ஜான்வி தனது சிறந்த நடிப்பால் அனைவரின் மனதையும் வென்றுள்ளார், இது தவிர, அவரது வசீகரிக்கும் நடிப்பால் மக்களும் பைத்தியமாக உள்ளனர்.  

4 /4

பச்சை நிற உடையில் ஜான்வியின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.