நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் போட்டோஸ் உங்களுக்காக..!!!

நடிகை ஐஸ்வர்யா மேனன், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவர்  நான் சிரித்தால் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

1 /3

காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

2 /3

நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். 

3 /3

ஐஸ்வர்யா மேனன் விநாயகர் சதுர்த்தி அன்று,  கோவிலில்  பிரார்த்தனை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு, அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.