பிஸ்னஸ்.. சொந்தமாக ஓட்டல்கள்.. நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு!

Arya Net Worth: நடிகர் ஆர்யா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் ஆர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

1 /5

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.    

2 /5

நான் கடவுள், மதராசபட்டிணம் போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஆர்யா.  இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.    

3 /5

நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஆர்யா, நடிகை சாயிஷாவை இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.    

4 /5

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த சாயிஷா, பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். தற்போது ஆர்யா சைந்தவ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.   

5 /5

ஆர்யா ஒரு படத்திற்கு 7 முதல் 9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆர்யாவிற்கு சொந்தமாக ஹோட்டல் உள்ளது.  மேலும் பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.