நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் லண்டன் கிளிக்ஸ்

லண்டன் பயணத்தில் இருக்கும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

லண்டன் பயணத்தில் இருக்கும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

1 /5

ஏகே 61 படத்தில் நடிக்கும் அஜித், தற்போது ஐரோப்பா சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்

2 /5

அவர் செல்லும் இடங்களில் இருக்கும் தமிழ் ரசிகர்கள் அவருடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்

3 /5

அண்மையில் லண்டனில் இருக்கும் கடை ஒன்றுக்கு பொருள் வாங்க சென்ற அஜித்தின் வீடியோ வெளியானது

4 /5

புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவர்களுக்கு உடனே கிரீன் சிக்னல் கொடுத்துவிடுகிறாராம் அஜித்

5 /5

விரைவில் இந்தியா திரும்பும் அவர் ஏகே 61 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார்.