2016 : மறக்கமுடியாத சில விஷியங்கள் - ஒரு பார்வை

  • Dec 30, 2016, 17:25 PM IST
1 /14

வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு கட்டிடம் தரை மட்டமானது.

2 /14

43_வது பிறந்த நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டாடிய போது..  

3 /14

2016 ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் இந்திய பெண் வீரர் தீபா கர்மாகர் திறமையை வெளிபடுத்தும் போது..

4 /14

2016 பாரா ரியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு.

5 /14

புது டெல்லி செங்கோட்டையில் 70_வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது.

6 /14

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஹோலி கொண்டாடிய போது.

7 /14

மறைந்த முன்னால் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவை அடக்கம் செய்ய எடுத்து செல்லும் போது.

8 /14

சிரியாவில் விமானத் தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஒம்ரன் இரத்த காட்சிகளுடன்.

9 /14

பதான்கோட் விமானப்படை தாக்குதலுக்கு பிறகு பாதுகாபில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர்..

10 /14

வர்தா புயலின் பாதிப்பு சென்னை மற்றும் தமிழ்நாடு

11 /14

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகம்மது சயீத்தின் கல்லறையில் தனது குடும்பத்தை சேர்த்து அஞ்சலி செலுத்துகிறார் பி.டி.பி தலைவர் மெஹ்பூபா முஃப்தி.  

12 /14

சியாச்சின் ஒரு பனிச்சரிவு இறந்த இராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமை தளபதி தல்பீர் சுஹாக் அஞ்சலி செலுத்துகிறார்.

13 /14

ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற பி. வி. சிந்து

14 /14

மெல்போர்ன்- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ், ஜோகோவிச் தங்கள் கோப்பைகளுடன்..